திருவள்ளூர்

60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் திருவள்ளூர் தலைமை அரசுமருத்துவமனையில் விசாரணை செய்தபோது அவருக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் அவரை தனிமைப்படுத்தி வைத்திருந்ததாலும் அவர் உறவினர்கள் யாரும் வந்து அவரை சரிவர பார்த்துக் கொள்ளாததாலும் நேரத்துக்கு உணவுகள் தராததால் மன உளைச்சலில் இருந்த அவர் இரவு திடீரென யாருக்கும் தெரியாமல் தூக்கு போட்டு இருக்கலாம் என அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இதனால் அரசு மருத்துவமனையில் கோரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது இதுபோன்ற நேரத்தில் மேலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது

Show More

Related Articles

Back to top button