நவ.16 முதல் 6-12ஆம் வகுப்பு வரை பள்ளிக்கள் திறக்க அனுமதி . நவம்பர் 10ஆம் தேதி திரையரங்குகள் திறக்க அனுமதி #பொதுமக்களுக்கான புறநகர் ரயில்வே சேவை துவங்க அனுமதி