மதுரை
தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்கள். ———————————————–மதுரை திருநகர் சாகாயம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் உண்ண உணவின்றி தவித்து வந்தனர் இதனை அறிந்த ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பாக திருநங்கைகளுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சிக்கு திருப்பரங்குன்ற பகுதி பொறுப்பாளர் மருத்துவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார் மதுரை ஆர் எஸ் எஸ் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார் துனைத்தலைவர் மங்களமுருகன் நான்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் முத்துக்குமார் மாவட்ட அமைப்பாளர் சேதுராமன் உள்ளீட் 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்



