மாநிலம்

அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் வரும் மார்ச் 31-ம் தேதி வரையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் பொது தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது! மேலும் அனைத்து விளையாட்டு அரங்குகள் கிளப்புகள், டாஸ்மாக் பார்கள் முதலியவை மார்ச் 31 -ம் தேதி வரையில் மூடியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button