திருவள்ளூர்

திருவள்ளூர் ஆட்சியர் ஊரடங்கு அறிவிப்பு

திருவள்ளூர் ஆட்சியர் ஊரடங்கு அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெருநகராட்சி பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு
-ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

மீஞ்சூர் பொன்னேரி நாரவாரிக்குப்பம் திருமழிசை திருநின்றவூர் பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு
-ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 13 கிராம பஞ்சாயத்துகளிலும் புழல் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் பூந்தமல்லி ஒன்றியத்தில் 28 கிராம பஞ்சாயத்துகளிலும் முழு ஊரடங்கு
-ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

சோழவரம் ஒன்றியத்தில் 8 கிராம பஞ்சாயத்துகளிலும் மீஞ்சூர் ஒன்றியத்தில் 9 கிராம பஞ்சாயத்துகளிலும் முழு ஊரடங்கு

-ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்

அதேபோல் சென்னை பெருநகராட்சி காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் அனைத்தும் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படி வருகிற 26 4 2020 ஞாயிறு காலை 6மணி முதல் 29 .04. 2020 இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு
-ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார்.

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பகுதிகளில் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Show More

Related Articles

Back to top button