சென்னை
திருமழிசை காய்கறிகள் சந்தையை அமைச்சர்கள் ஆய்வு

திருமழிசைக்கு மாற்றப்பட்ட கோயம்பேடு காய்கறி சந்தையை அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆய்வு
காய்கறி சந்தையில் கோயம்பேடு வியாபாரிகளின் வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர்.