சென்னை

சென்னை அடுத்த அம்பத்தூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாளையொட்டி பல்வேறு நல திட்ட உதவிகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

சென்னை அடுத்த அம்பத்தூரில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்த நாளையொட்டி பல்வேறு நல திட்ட உதவிகள் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

முத்தமிழறிஞரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் 97வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3-ம் தேதி) தமிழகம் முழுவதும் கொண்டாப்படுகிறது. அந்த வகையில் சென்னை அம்பத்தூர் வடக்கு பகுதி 79 வட்டத்தில் சிறப்பாக கொண்டாப்பட்டது. வட்ட செயலாளர் பொன் நவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அம்பத்தூர் வடக்கு பகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல் கழக கொடியை ஏற்றினார்.. தொடர்ந்து 350 நபர்களுக்கு சிற்றுண்டி மற்றும் 100 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…. இந்நிகழ்ச்சியில் பகுதி அவைத்தலைவர் மா. பச்சையப்பன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்…..

Show More

Related Articles

Back to top button