விழுப்புரம்
மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த பெருங்காப்பூர் கிராமத்தில் சீனுவாசன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் மான் ஒன்று விழுந்து விட்டது செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் பணியாளர்கள் மற்றும் நிலைய அலுவலர் நவிந்திரன் அவர்கள் தலைமையில் மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
