சென்னை
சென்னை
-
கிருமிநாசினி சுரங்க அறை
பூந்தமல்லி போலீசார் சார்பில் கிருமிநாசினி சுரங்க அறையை இணை கமிஷனர் விஜயகுமாரி திறந்து வைத்தார். பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரில் பூந்தமல்லி போலீசார் கிருமி நாசினி தெளிக்கும்…
Read More » -
ஆவடி நகர மதிமுக சார்பாக மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கைஉறைகள் முககவசம் உணவுகள் வழங்க பட்டன
ஆவடி நகர மதிமுக சார்பாக மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கைஉறைகள் முககவசம் உணவுகள் வழங்க பட்டன. தமிழகத்தில் கோரோன நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால்…
Read More » -
சென்னை ஆவடி திருவேற்காடு திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது .
சென்னை ஆவடி திருவேற்காடு திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது .
Read More » -
பூவிருந்தவல்லியில் 24மணிநேர கட்டுப்பாட்டு அறை துவக்கம்.
பூவிருந்தவல்லியில் 24மணிநேர கட்டுப்பாட்டு அறை துவக்கம். பூவிருந்தவல்லி நகராட்சியில் கொரோனா கண்காணிக்கும் வகையில் 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை துவக்கம். 044-26272710 மற்றும் 9677142672 ஆகிய…
Read More » -
ஆவடியில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் கட்டணம் இன்றி உணவருந்தலாம்
ஆவடியில் உள்ள இரண்டு அம்மா உணவகங்களிலும் ஏப்ரல் 14 வரை பொதுமக்கள் கட்டணம் இன்றி உணவருந்தலாம். இதற்குரிய செலவினத்தை #CVRDE நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. #coronavirusindia
Read More » -
ஆவடி நகர செயலாளர் தளபதி திரு.நேதாஜி
திருமுல்லைவாயலில் துப்புரவு பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார் ஆவடி நகர செயலாளர் தளபதி திரு.நேதாஜி வழங்கினார்
Read More » -
கபசுரக் குடிநீர் 400 பேர்க்கு வழங்கப்பட்டது
ஆவடி மாநகராட்சி உட்பட்ட 7வது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் தேமுதிக அதிமுக பஜக சார்பாக கபசுரக் குடிநீர் 400 பேர்க்கு வழங்கப்பட்டது இதில் பூவை ராஜசேகர்…
Read More » -
தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின்
இந்திய பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் திருவேற்காடு அருகே அயனம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்துடன் விளக்கேற்றினார்.
Read More » -
கொரோனா நிவாரண உதவி ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களை ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன் வழங்கினார்.
கொரோனா நிவாரண உதவி ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்களை ஊராட்சி மன்றத் தலைவர் திவாகரன் வழங்கினார். கொரோனா நிவாரண உதவி ஆயிரம் ரூபாய்…
Read More » -
சமூக ஆா்வலா்கள் சங்கத்தின் சாா்பாக மதிய உணவு
திருமுல்லைவாயல் ஜெயாநகா் நாிகுரவா் காலனியில் முன்னூருக்கும் மேற்பட்ட நாிகுறவா்கலுக்கு தமிழ்நாடு தகவலறியும் சமூக ஆா்வலா்கள் சங்கத்தின் சாா்பாக மதிய உணவு வழங்கப்பட்டது இதில் பொது செயலாளா் தேவேந்திரன்…
Read More »