சென்னை

தேமுதிக பூவிருந்தவல்லி நகரம் சார்பில் பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது

தேமுதிக பூவிருந்தவல்லி நகரம் சார்பில் பொதுமக்களுக்கு காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா ஊரடங்கு மற்றும் பூவிருந்தவல்லி நகராட்சி பகுதி முழுமையாக தடை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்ட நிலையில்,தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அறிவுறுத்தல் படி,
தேமுதிக பூவிருந்தவல்லி நகரம் சார்பில் நகர செயலாளர் ஸ்ரீராம் ஏற்பாட்டில் தேமுதிகவினர், 1 வது வார்டில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீடுவீடாக சென்று காய்கறிகள் வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button